சமஎடை எடுத்து,பொன் வருவலாக வறுத்துத் தூளாக இடித்து வஸ்திரகாயம் செய்து வைத்து கொண்டு,வேளைக்கு வெருகடி பிரமாணம் காலை,மாலை,சாப்பிட,பீனிசங்கள் பதினெட்டும் தீரும்.